திருப்பூர் வடக்கு - தொரவலூர் ஊராட்சி - குன்னத்துர் சேவூர் சாலை முதல் வள்ளிபுரம் பிரிவு வரை புதிய தார் சாலை ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு கே.என்.விஜயகுமார் MLA அவர்கள் அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியினை துவங்கி வைத்தார். தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி, ஒன்றிய பாசறை சந்திரசேகர், து.செயலாளர் லட்சுமணசாமி, ஊராட்சி கழக செயலாளர்கள் அவனாசியப்பன், குமாரசாமி, தங்கராஜ், மாணிக்கம், உத்தமேஸ்வரன், அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் ரத்தினசாமி, சொசைட்டி தலைவர்கள் எவரெடி துரை, முருகேஷ், சிதம்பரம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மூர்த்தி, ஸ்ரீதேவி பழனிசாமி, கிராமிய மக்கள் இயக்கம் தொரவலூர் சம்பத், பட்டம்பாளையம் சரவணன், கழக நிர்வாகிகள் ஜோதி, மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் என ஏராளுமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு - தொரவலூர் ஊராட்சி - புதிய தார் சாலை-பூமி பூஜை விழா