நாடு முழுவதும் மின்சார ஆற்றலுக்கான வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றுக்கு பல மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
தமிழகத்திலும் மின்சார வாகன பயன்பாட்டை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த ஆகஸ்டு 26ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் 2 மின்சார பேருந்துகள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் மின்சார ஆற்றலுக்கான வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை